PDF chapter test TRY NOW

1. ஐந்து நாற்சதுர இணைகளை ஒரு முறை மட்டும் பயன்படுத்திக் கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தை முழுவதுவாக நிரப்புக.
 
8.svg
 
2. சமச்சீர் தன்மை கொண்ட நாற்சதுர இணையை வரைக.
 
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.