PDF chapter test TRY NOW

 ஜெஃபி ஒரு புதிர் இதழ் வாங்கினான்.இதழில் சில நாற்சதுர இணை கட்டங்கள் இருந்ததால், புதிர்களில் ஒன்று கடினமாக இருப்பதாக ஜெஃபி உணர்ந்தார். சரியான சுழற்சிக்குப் பிறகு நாற்சதுர இணையை ஒரு படத்தில் வைப்பதே புதிர்.
 
கீழே கொடுக்கப்பட்டுள்ள நாற்சதுர இணையின் சுழற்சியின் கோணத்தை  கண்டறிந்து ஜெஃபிக்கு உதவுங்கள்:
(குறிப்பு: சுழற்சிகள் எப்போதும் கடிகார திசையிலும்  \(90\) டிகிரியில் இருக்கும் என்று வைத்துக்கொள்வோம்)
 
1. கீழேயுள்ள \(T\)- நாற்சதுர இணை சுழற்சியின் கோணம்  டிகிாி.
T-TETROMINO111111.png      Arrow.png       Webp.net-resizeimage.png
 
 
2. கீழேயுள்ள Z- நாற்சதுர இணை சுழற்சியின் கோணம்  டிகிாி.
Z-TETROMINO .png       Arrow.png       Z-TETROMINO _1.png
 
 
3. கீழேயுள்ள \(L\)- நாற்சதுர இணை சுழற்சியின் கோணம்  degrees.
L-TETROMINO_1111111.png       Arrow.png      L-TETROMINO_3333333.png