PDF chapter test TRY NOW

அப்துல் தனது வீட்டின் உட்புற சுவர் வடிவத்தை நாற்சதுர இணை வடிவங்களுடன் வடிவமைக்க விரும்புகிறார். ஆனால், அவருக்கு ஒட்டுமொத்த வடிவமைப்பும் சமச்சீராக இருக்க வேண்டும். அவரது வடிவமைப்பாளர்  சுவாதி கீழேயுள்ள இந்த வடிவமைப்பை அவருக்கு வழங்குகிறார். கொடுக்கப்பட்ட வடிவமைப்பு அப்துல் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்கிறதா?
 
IMAGE 3.png