PDF chapter test TRY NOW
மீனா திருவிழாவிற்காக தனது பாட்டி வீட்டிற்குச் செல்கிறாள். அவள் பாட்டி வீட்டிற்கு செல்லும்போது பூங்கா நிலையம் வழியாக செல்கிறாள். அவள் பாட்டி வீட்டிலிருந்து அவளுடைய வீட்டிற்குத் திரும்பும் போது விளையாட்டு மைதானம் மற்றும் தோழியின் வீட்டிற்குச் செல்கிறாள். அவள் பயணித்த தூரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தூரங்கள்:
தூரங்கள்:
மீனா வீடு - பூங்கா நிலையம் \(=\) 17 கி.மீ
பாட்டி வீட்டிலிருந்து பூங்கா நிலையம் அவள் வீட்டிலிருந்து பூங்கா நிலையத்திற்கு வந்த தூரத்தின் இரு மடங்கு தூரம் உள்ளது.
பாட்டி வீடு - விளையாட்டு மைதானம் - நண்பர் வீடு - மீனா வீடு \(=\) 58 கி.மீ
வழியாக கி.மீ பயணிக்கும் பாதையே குறுகிய தூரம் ஆகும்.