PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர்
நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்ல மிகக்குறைந்த தொலைவு \(=\)
2. கீழுள்ள படத்தை உற்றுநோக்கிக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) \(A\) விலிருந்து \(D\) க்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காண்க.
(ii) \(E\) மற்றும் \(C\) இக்குமிடையே உள்ள மிகக்குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக்
காண்க.
(iii) \(B\) யிலிருந்து \(F\) இற்கு செல்லக்கூடிய அனைத்துப் பாதைகள் மற்றும் அவற்றின்
தொலைவைக் கண்டுபிடித்து எந்த வழித்தடம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது
என்பதைக் காண்க.
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.