PDF chapter test TRY NOW
பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் \(5\) எண்களையும் அவற்றின்
வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துகொள்கிறீர்கள் ?
விடை:
மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் \(5\) எண்கள்:
மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் \(5\) எண்களின் வர்க்கங்கள்:
Answer variants:
\(1, 3, 6, 10, 15\)
\(1,16,36,16,1\)
\(1,4,6,4,1\)
\(1, 9, 36, 100, 225.\)