PDF chapter test TRY NOW

1. பாஸ்கல் முக்கோணத்தின் நான்காவது மூலைவிட்டத்தின் கூடுதல் கண்டறிக
 
 
2.  பாஸ்கல் முக்கோணத்தின் மூன்றாவது மூலைவிட்டத்தின் வித்தியாசத்தை காண்க
 
 
[குறிப்பு: பாஸ்கல் முக்கோணத்தின் முதல் \(7\) வரிசையின் மூலம் விடையை நிரப்புக. இரண்டு எண்களுக்கு இடையே காற்புள்ளி இடுக]