PDF chapter test TRY NOW

பாஸ்கல் முக்கோணத்தில் \(3\) வது சாய்வு வரிசையில் \(x\) என்பது எண் அமைந்துள்ள இடத்தையும், \(y\) என்பது அந்த எண்களையும் குறிக்கிறது எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ளதுபோல் அட்டவணைப்படுத்தினால் y=x(x+1)2 என்பதைக் கீழுள்ள அட்டவணை மதிப்புகளுக்குச் சரிபார்த்து நிரூபிக்கவும்.
 
\(x\)\(1\)\(2\)
\(3\)
\(4\)\(5\)\(6\)\(...\)
\(y\)\(1\)\(3\)\(6\)\(10\)\(15\)\(21\)\(...\)
 
Max file size: 5 MB
 
Important!
இது ஒரு சுயமதிபீட்டு வினா. விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.