PDF chapter test TRY NOW

பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத்தொகை ஓர் அமைப்பை ஏற்படுத்துமா?
 
விடை:
 
பாஸ்கல் முக்கோணத்தில் ஒவ்வொரு வரிசையிலுள்ள எண்களின் கூட்டுத்தொகையின் அமைப்பு
Answer variants:
இல்லை
\(y=2^{x-1}\)
\(y=2^x\)
\(y=2x\)