PDF chapter test TRY NOW

ஒரு நிலம்  சாய்சதுர வடிவத்தில் உள்ளது. மூலைவிட்டங்கள் 156 \(\text{மீ}\) மற்றும் 70 \(\text{மீ}\). ஒரு \(\text{மீ}²\)க்கு \(₹\)3 என்ற விகிதத்தில் அதை சமன் செய்வதற்கான செலவைக் கண்டறியவும்.
 
download (3).jpg
 
நிலத்தை  சமன்படுத்துவதற்கான மொத்த செலவு \(₹\).