PDF chapter test TRY NOW
இணைகரத்தின் இரண்டு எதிர் பக்கங்களும் இணையாக இருக்கும், ஆனால் சரிவகத்தில் ஒரு சோடி இணையாக இருக்காது.
\(AD\) மற்றும் \(BC\) இரண்டு இணையான எதிர்பக்கங்கள்.
\(AB\) மற்றும் \(CD\) இரண்டு இணை அல்லாத பக்கங்கள்.
சரிவகத்தில் இணையாக இல்லாத பக்கங்கள் (\(AB\)) = (\(CD\)) சமமாக இருந்தால், அது இருசமப்பக்கச் சரிவகம் என்று அழைக்கப்படுகிறது.
பண்புகள்:
- சரிவகத்தின் அடிப்பக்கமும் மேற்பக்கமும் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும். \((AD || BC)\)
- அதன் மொத்தக் கோணங்களின் கூட்டுத்தொகை \(360°\).
- சமமான (அனைத்து பக்கங்களும் கோணங்களும் சமம்) சரிவகத்தின் மூலைவிட்டங்கள் '\(p\)' மற்றும் '\(q\)' ஒன்றையொன்று இரண்டாக வெட்டிக்கொள்ளும். \((AB = BC = CD = DA)\) and \((∠A = ∠B = ∠C = ∠D)\).