PDF chapter test TRY NOW
ஒரு சரிவகத்தின் பரப்பளவு 3136 \(\text{செமீ².}\) அதன் இணையான பக்கங்களுக்கு இடையே உள்ள தூரம் 32 \(\text{செ.மீ.}\). இணையான பக்கங்களில் ஒன்று மற்றொன்றை விட 42 \(\text{செ.மீ.}\) நீளமாக இருந்தால், இணையான பக்கங்களின் நீளத்தைக் கண்டறியவும்.
சரிவகத்தின் இணையான பக்கங்கள் \(\text{செ.மீ.}\) மற்றும் \(\text{செ.மீ.}\)
[குறிப்பு: முதலில் பெரிய எண்ணும் அடுத்து சிறிய எண்ணும் உள்ளிடுக.]