PDF chapter test TRY NOW
ஒரு விவசாயி 511 மீ ஆரமுள்ள அவருடைய வட்ட வடிவ வயலுக்கு வேலி அமைக்க விருப்புகிறார். ஒரு மீட்டருக்கு வேலி அமைக்க ஆகும் செலவு ரூ.15. அவரிடம் தற்பொழுது ரூ.20000 எனில் அவருக்கு மேலும் எவ்வளவு பணம் தேவைப்படும் ? (\(\pi=\frac{22}{7}\) என்க)

தேவையான பணம் \(=\) ரூ.