PDF chapter test TRY NOW

கண்ணன் என்பவர் \(14\) செ.மீ ஆரமுள்ள ஒரு வட்டத் தகட்டை நான்கு சமபாகங்களாகப் பிரிக்கிறார். அதன் ஒரு கால் வட்டத் தகட்டின் சுற்றளவு காண்க.
 
4384_Measurements_06.png
 
விடை:  செ.மீ.