PDF chapter test TRY NOW
ஒரு விவசாயி, 420 மீ ஆரமுடைய வட்ட வடிவில் அமைந்திருக்கும் கோழிப்
பண்ணையைச் சுற்றி, முள்வேலி அமைக்க விரும்புகிறார். அதற்கு ஒரு மீட்டருக்கு ₹12 வீதம்
செலவாகும். அவரிடம் ₹30,000 உள்ளது எனில், அவரது பண்ணைக்கு முள்வேலி அமைக்க
இன்னும் எவ்வளவு பணம் தேவைப்படும்? (\pi=\frac{22}{7}என்க)
விடை: ₹