PDF chapter test TRY NOW

ஒரு மிதிவண்டி சக்கரத்தின்சுற்றளவு 186 மீ எனில் அந்த மிதிவண்டி சக்கரத்தின் ஆரம் மற்றும் விட்டம் காண்க (π \(=\frac{22}{7}\) என்க)
shutterstock_698468389.jpg
மிதிவண்டி சக்கரத்தின் ஆரம் \(r =\) 
 மீ
 
மிதிவண்டி சக்கரத்தின் விட்டம் \(d =\)
 மீ
Answer variants:
38.6
59.2
50.2
71.2
29.6
24.6