PDF chapter test TRY NOW

1. வட்டத்தின் விட்டம் \(d=28\) மி.மீ எனில் வட்டத்தின் சுற்றளவு காண்க?
 
வட்டத்தின் சுற்றளவு \(=\) மி.மீ.
 
 
2. ஒரு வட்டக் கிணற்றின் விட்டம் \(4.2\) மீ எனில், அதன் சுற்றளவைக் காண்க?
 
வட்டத்தின் சுற்றளவு \(=\) மீ.