PDF chapter test TRY NOW

ஒரு வட்டவடிவக் குதிரைப் பந்தயக் களத்தினைச் சுற்றி வேலி அமைக்க, ஒரு மீட்டருக்கு ரூ.8 வீதம் மொத்தம் ரூ.2112 செலவாகிறது. அந்தக் குதிரைப் பந்தயக் களத்தின் விட்டம் காண்க.
 
விடை:  மீ.