PDF chapter test TRY NOW
1. ஒரு மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் \(1.4\) மீ. அது \(150\) முறை சுழலும்போது கடக்கும்
தொலைவைக் காண்க?
விடை: மீ.
2. ஒரு விளையாட்டுத் திடல், \(350\) மீ விட்டத்துடன் கூடிய வட்ட வடிவில் உள்ளது. ஓர் ஓட்டப்பந்தய
வீரர், அத்திடலை நான்கு முறை சுற்றி வருகிறார் எனில், அவர் கடந்த தொலைவைக்
கணக்கிடுக.
விடை: மீ.