PDF chapter test TRY NOW

ஒரு வட்ட வடிவ தோட்டத்தின் சுற்றளவு  163 மீ. அதன் உரிமையாளர் தோட்டத்தை சமன்படுத்த எண்ணுகிறார். ஒரு மீட்டருக்கு சமன்படுத்த ஆகும் செலவு ரூ 44 எனில் மொத்தமாக அவர் செலவிட வேண்டிய தொகையைக் காண்க:  [ π \(= \frac{22}{7}\) என்க]
 
ziedaypict   Shutterstock.com.jpg
 
மொத்த செலவு \(= ₹\)
Answer variants:
91994
92979
91977
93436