PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
கயிற்றால் கட்டப்பட்ட மாடு மேய்ந்த பகுதியின் பரப்பளவு \(9856\) ச.மீ எனில், கயிற்றின் நீளம் காண்க. [\(\pi=\frac{22}{7}\) என்க]
 
விடை:
 
கயற்றின் நீளம் \(=\)  மீ.