PDF chapter test TRY NOW

\(7\) மீ ஆரமுள்ள வட்ட வடிவ நீச்சல் குளத்தின் தளத்திற்குச் சிமெண்ட் பூசச் சதுர மீட்டருக்கு \(₹18\) செலவாகிறது எனில், மொத்தச் செலவுத் தொகையைக் கணக்கிடுக.
 
விடை:
 
மொத்தச் செலவு \(=₹\)