PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு வட்ட வடிவப் பூந்தோட்டத்தின் ஆரம் \(21\) மீ. அந்தத் தோட்டத்தைச் சுற்றி, \(14\) மீ அகலம் உள்ள வட்ட நடைபாதை உள்ளது எனில், அந்த வட்டப்பாதையின் பரப்பளவு காண்க.
 
விடை:
 
வட்டப்பாதையின் பரப்பளவு \(=\)  மீ\(^2\)