PDF chapter test TRY NOW

1. \(x\) மற்றும் \(y\) இன் கூடுதலின் மூன்று மடங்கு’ என்னும் வாய்மொழிக் கூற்றுக்குப் பொருத்தமான இயற்கணிதக் கோவை.
2. \(−7mn\) என்னும் உறுப்பின் எண்கெழு
3. ஒத்த உறுப்புகளின் இணையைத் தேர்ந்தெடுக்க.
4. \(a = 3\), \(b = 2\) எனில், \(7a − 4b\) இன் மதிப்பு