PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்ட உறுப்புகளை கழித்து மதிப்பை காண்க.
(i) \(12k\) லிருந்து \(4k\)
(ii) \(25q\) லிருந்து \(15q\)
(iii) \(17xyz\) லிருந்து \(7xyz\)