PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. \(2^8\) அல்லது \(8^2\) என்ற இணையில், பெரிய எண்ணைக் காண்க.
 
விடை:
 
\(2^8\)
 \(8^2\)
 
[குறிப்பு: பொருத்தமான குறியை நிரப்புக]
 
2. சுருக்குக: \(7^3 \times 2^4\)
 
விடை:
 
\(7^3 \times 2^4=\) 
Answer variants:
\(5488\)
\(>\)
\(=\)
\(<\)
\(4588\)