PDF chapter test TRY NOW

1. \(14^9\) என்னும் அடுக்கு எண்ணை
 என்று வாசிக்க வேண்டும்.
 
2. \(p^3q^2\) இன் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்
 
3. அடிமானம் \(12\), அடுக்கு \(17\) ஐக் கொண்டுள்ள அடுக்குஎண்ணின் வடிவம்
 ஆகும்.
 
4. \((14 \times 21)^0\) இன் மதிப்பு
Answer variants:
\(p \times p \times p \times p \times q \times q \times q\)
\(12^{17}\)
\(14\) ஆனது \(9\) இன் அடுக்கு
\(14\) இன் அடுக்கு \(9\)
\(0\)
\(1\)
\(17^{12}\)
\(p \times p \times p \times p \times p \times q \times q\)