PDF chapter test TRY NOW

பின்வரும் கோவைகளின் படியைக் காண்க:
 
i) \(x^{5}\) என்னும் கோவையின் படி .
  
 
ii) \(-3p^{3}q^{2}\) என்னும் கோவையின் படி .
 
iii) \(-4xy^{2}z^{3}\) என்னும் கோவையின் படி .