PDF chapter test TRY NOW
1. x, y மற்றும் z-இன் மதிப்பைக் காண்க.

x = ^\circ
y = ^\circ
z = ^\circ
2. கொடுக்கப்பட்ட படத்தைப் பயன்படுத்திப் பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க.
விடைக்குத் தகுந்த காரணம் கூறுக.

(i) கோணம் ∠2 இக்கு கோணம் ∠1 அடுத்துள்ள கோணமாக
அமையுமா?
(ii) ∠BOE மற்றும் ∠AOB ஆகியவை அடுத்துள்ள
கோணமாக அமையுமா?
(iii) ∠BOC மற்றும் ∠BOD ஆகியவை நேரிய கோண
இணைகளாக அமையுமா?
(iv) ∠COD மற்றும் ∠BOD ஆகியவை மிகை நிரப்பு கோணங்களாகுமா?
(v) ∠1 இக்கு ∠3 ஆனது குத்தெதிர்க் கோணமா?
3. படத்தில் POQ, ROS மற்றும் TOU என்பவை நேர்கோடுகள் எனில் x இன் மதிப்பைக் காண்க.

x = ^\circ