PDF chapter test TRY NOW
1. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் \angle AOC ஐக் காண்க.

\angle AOC = ^\circ
2. \angle POQ = 23^\circ மற்றும் \angle POR = 62^\circ எனில், \angle QOR ஐக் காண்க.

\angle QOR = ^\circ
3. பின்வரும் அடுத்துள்ள கோண இணைகளில் எவை நேரிய கோண இணைகளாக அமையும்?
(i) 89^\circ, 91^\circ
(ii) 105^\circ, 65^\circ
(iii) 117^\circ, 62^\circ
(iv) 40^\circ, 140^\circ