PDF chapter test TRY NOW

1. பின்வரும் படத்தில் \(x\) இன் மதிப்பைக் காண்க.
 
21.svg
 
\(x^\circ\) \(=\) \(^\circ\).
 
 
2. \(\angle x\) மற்றும் \(\angle y\) ஆனது ஒத்த உட்கோணங்கள். \(\angle y\) இன் மதிப்பு \(114^\circ\) எனில், \(\angle x\) இன் மதிப்பைக் கண்டுபிடி
 
\(\angle x\) \(=\) \(^\circ\)