PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. படத்தில் GH மற்றும் IJ ஆகியவை இணையானவை. ∠1=108^\circ மற்றும் ∠2 = 123^\circ எனில், x^\circ, y^\circ மற்றும் z^\circ இன் மதிப்பைக் காண்க.
 
A_62.png
 
x = ^\circ
 
y = ^\circ
 
z = ^\circ
 
 
2. படத்தில் AB ஆனது CD இக்கு இணை எனில் x^\circ, y^\circ மற்றும் z^\circ இன் மதிப்புகளைக் காண்க.
 
A_63.png
 
x = ^\circ
 
y = ^\circ
 
z = ^\circ
 
 
3. இரு இணை கோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படுகின்றன. ஒத்த கோணங்களில், ஒரு கோணத்தை மற்ற கோணத்தின் மூன்று மடங்கை விட 42^\circ குறைவாக உள்ளது எனில், அக்கோணத்தின் மதிப்பைக் காண்க.
 
அந்தக்கோணம் = ^\circ
 
 
4. கொடுக்கப்பட்ட படத்தில் ∠8 = 107^\circ எனில் ∠2 மற்றும் ∠4 ஆகியவற்றின் கூடுதலைக் காண்க.  
 
pic32.svg
 
∠2 மற்றும் ∠4 ஆகியவற்றின் கூடுதல் = ^\circ