PDF chapter test TRY NOW
கீழே கொடுக்கப்பட்ட அளவுள்ள கோட்டுத்துண்டுகளை வரைக. மேலும் ஒவ்வொரு
கோட்டுத்துண்டிற்கும், அளவு கோல் மற்றும் கவராயத்தைப் பயன்படுத்திச் செங்குத்து
இரு சமவெட்டி வரைக.
(i) \(10.4\) \(\text{செ.மீ}\)
(ii) \(58\) \(\text{மி.மீ}\)
Important!
இது ஒரு சுய மதிப்பீட்டுப் பயிற்சியாகும். இந்தக் கேள்விக்கான விடையைக் கண்டுபிடித்து, சோதனையை முடித்த பிறகு விடையை சரிபாருங்கள்.