PDF chapter test TRY NOW
Answer variants:
ஒரு நேர்க்கோடு வரைந்து, அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்கவும்.
A வை மையாகக் கொண்டு, ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்க்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க. B யை மையாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க.
C மற்றும் D புள்ளிகளுக்கிடையில் கோண இருசமவெட்டி வரைக. வெட்டும் புள்ளியை E எனக் குறிக்க. AE ஐ இணைக்கவும்.
C ஐ மையமாகக் கொண்டு, அதே அளவு ஆரத்துடன் முன்பு வெட்டிய வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க.
அளவுகோல் மற்றும் கவராயம் மட்டும் பயன்படுத்தி 90^\circ கோணம் வரைவதற்கான படிகளை வரிசைப்படுத்துக.
படி 1:
படி 2:
படி 3:
படி 4:
\angle BAE என்பது 90^\circ அளவுடைய கோணமாகும்.