PDF chapter test TRY NOW

செங்கோண முக்கோணம் ABC இல் ∠B ஆனது செங்கோணம். ∠A ஆனது x +4 மற்றும் ∠C ஆனது 6x+10 எனில், ∠A மற்றும் ∠C ஐக் காண்க.
 
விடை:
 
\angle A=
 
\angle C=
 
(குறிப்பு: விடையை அருகிலுள்ள எண்ணிற்க்கு முழுமையாக்கிய பதிவிடுக.)
1