PDF chapter test TRY NOW
\(\triangle RST\) இல், \(∠S\) ஆனது \(∠R\) ஐ விட \(10^°\) அதிகமானது மற்றும் \(∠T\) ஆனது \(∠S\) ஐ விட
\(5^°\) குறைவானது எனில், மூன்று கோணங்களைக் காண்க.
விடை:
முக்கோணத்தின் மூன்று கோணங்கள் \(=\)
Answer variants:
\(50^°, 65^°, 75^°\).
\(55^°, 65^°, 60^°\)
\(60^°, 60^°, 60^°\).