PDF chapter test TRY NOW

1. ஒரு முக்கோணத்தில் மூன்று கோணங்கள் \(2:3:4\) என்ற விகிதத்தில் இருந்தால், அக்கோணங்கள்?
 
2. முக்கோணத்தின் ஒரு கோணம் \(65^°\). மற்ற இரு கோணங்களின் வித்தியாசம் \(45^°\) எனில், அவ்விரு கோணங்கள்