PDF chapter test TRY NOW

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் \(3:5:4\) என்ற விகிதத்தில் அமைந்துள்ளன எனில், அவற்றைக் காண்க.
 
விடை:
 
முக்கோணத்தின் மூன்று கோணங்கள் \(=\)
Answer variants:
\(30^°,50^°,40^°\)
\(35^°,60^°,50^°\)
\(45^°,75^°,60^°\)