PDF chapter test TRY NOW
1. இரு சமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் \(76^°\) மற்றும் இரு கோணங்கள் சமமெனில்,
அக்கோணங்களைக் காண்க.
விடை:
முக்கோணத்தின் மற்ற இரு கோணங்கள் \(=\) மற்றும்
2. ஒரு முக்கோணத்தின் இரண்டு கோணங்கள் \(46^°\) எனில், அது எவ்வகை முக்கோணமாக
இருக்கும்?
விடை:
கொடுக்கப்பட்ட முக்கோணம் ஒரு
Answer variants:
இருசமபக்க முக்கோணம்
\(52^°\)
\(62^°\)
செங்கோண முக்கோணம்
சமபக்க முக்கோணம்
\(55^°\)
\(70^°\)
அசமபக்க முக்கோணம்