PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு முக்கோணத்தின், ஒரு வெளிக்கோணமானது இரண்டு உள்ளெதிர்க் கோணங்களின் கூடுதலுக்குச் சமம்.
YCIND_221019_4582_TM7_EA_Tamil medium_28.png
 
C இல், உட்கோணம் ∠ACB = c மற்றும் வெளிகோணம் ∠ACD = d.
 
எனவே, மேற்கண்ட பண்பின்படி,
 
∠ACD = ∠CAB + ∠CBA.
 
அதாவது, d = a+b.