PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு முக்கோணத்தில் ஒரு வெளிக்கோணம் \(140^°\) மற்றும் அதன் உள்ளெதிர்க் கோணங்கள் சமமெனில், அம்முக்கோணத்தின் அனைத்து உட்கோணங்களையும் காண்க.
 
விடை:
 
முக்கோணத்தின் உட்கோணங்கள் \(=\)
Answer variants:
\(70^°,70^°,50^°\)
\(60^°,60^°,60^°\)
\(70^°,70^°,40^°\)
\(60^°,60^°,50^°\)
\(60^°,70^°,30^°\)