PDF chapter test TRY NOW

முக்கோணத்தின் ஒரு வெளிப்புற கோணத்தின் மதிப்பு \(116^°\) மற்றும் அதன் ஒரு உள் எதிர் கோணம் \(33^°\) எனில் மற்றொரு உள்ளேதிர் கோணம் காண்க
 
விடை:
 
மற்றொரு உள்ளேதிர் கோணம் \(=\) \(^°\).