PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
\(\triangle ABC\) மற்றும் \(\triangle PQR\) ஆகியன சர்வசம முக்கோணம் மேலும், \(AB=8x+1\), \(PQ=\)39செ.மீ எனில் ப-ப-ப கொள்கையின்படி, \(x\) இன் மதிப்பு காண்க.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_86.png
 
விடை:
 
\(x\) இன் மதிப்பு \(=\)  செ.மீ.
 
[குறிப்பு: விடையை இரண்டு தசம இடதிருத்தமாக எழுதவும்.]