PDF chapter test TRY NOW

1. இரு மாணவர்கள் நேர்க்கோட்டுத் துண்டுகளை வரைந்தார்கள். அவை சர்வசமமாக இருப்பதற்கான நிபந்தனை என்ன?
 
2. கொடுக்கப்பட்டுள்ள படத்தில் AD = CD மற்றும் AB = CB எனில், சம அளவு கொண்ட மூன்று சோடிகள் எவை?.
 
YCIND_221019_4589_TM7_Triangles_Tamil medium_82.png
 
3\triangle ABC மற்றும் \triangle PQR இல், ∠A=50^°= ∠P, PQ=AB மற்றும் PR=AC எனில், எந்தக் கொள்கையின்படி \triangle ABC உம் \triangle PQR உம் சர்வசமம் ஆகும்?