PDF chapter test TRY NOW

\(\triangle ABC\) மற்றும் \(\triangle DEF\) சர்வசமம் எனக் கொடுக்கப்பட்டுள்ளது எனில்,
 
(i) ஒத்த பக்கங்களை எழுதுக 
  
(ii) ஒத்த கோணங்களை எழுதுக.
 
விடை:
 
ஒத்த பக்கங்கள்:
 
\(AB=\)
 
\(BC=\)
 
\(CA=\)
 
ஒத்த கோணங்கள்:
 
\(\angle ABC=\)
 
\(\angle BCA=\)
 
 \(\angle CAB=\)
Answer variants:
\(ED\)
\(EF\)
\(\angle FDE\)
\(\angle EFD\)
\(DF\)
\(\angle DEF\)