PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. ஒரு _______________ என்பது ஒரு கோட்டைப் பொருத்த திருப்புதல் எனப்படும்.
2. ஒரு ________________ என்பது பிரதிபலிப்பு அல்லது திருப்புதல் இல்லாத நகர்வு ஆகும்.
3. புதிர் படத்தினை நிறைவுசெய்ய அதன் ஒரு பகுதியை \(P\) என்ற புள்ளியைப் பொருத்து \(270^\circ\) அளவுக்குக் கடிகாரச் சுற்றின் திசையில் சுழற்ற வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள துண்டுகளில் எந்தத் துண்டு பொருத்தமானது?