PDF chapter test TRY NOW
\(A\) என்ற காலடித்தடம் பின்வரும் காலடித் தடங்களாக
மாற்றமடையத் தேவைப்படும் உருமாற்றத்தை
எழுதுக.
(i) காலடித் தடம் \(B\) இன் உருமாற்றம் ஆகும்.
(ii) காலடித் தடம் \(C\)
இன் உருமாற்றம் ஆகும்.
(iii) காலடித் தடம் \(D\) இன் உருமாற்றம் ஆகும்.
(iv) காலடித் தடம் \(E\) இன் உருமாற்றம் ஆகும்.
Answer variants:
கிடைமட்டக்கோட்டைப் பொருத்த எதிரொளிப்பு
குதிகாலைப் பொருத்த சூழற்சி
இடப்பெயர்வு
குத்துக்கோட்டைப் பெருத்த எதிரொளிப்பு