PDF chapter test TRY NOW
விக்ரம் வரவிருக்கும் தனது பிறந்தநாள் விழாவிற்கு புதிய ஆடையை அணிய முடிவு செய்தார். அவரிடம் 2 மேல்சட்டைகள், 3 முழுக்கால் சட்டைகள் மற்றும் 5 ஜோடி செருப்புகள் இருப்பதால் அவர் எதை அணிவதென்று குழப்பமடைந்தார். அவர் தனது பிறந்தநாள் விழாவிற்கு எத்தனை வழிகளில் அந்த ஆடைகளை அணியலாம்?
ஆடைகளை அணிவதற்கான வழிகள் \(=\)