PDF chapter test TRY NOW
1. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில், \(MEDICINE\) என்ற வார்த்தை \(E O J D J E F M\) என
மாற்றிக் குறியீடு செய்யப்பட்டுள்ளது எனில் \(COMPUTER\) என்ற வார்த்தைக்கான குறியீடு
எது எனக் காண்க.
2. ஒரு குறிப்பிட்ட குறியீடு மொழியில் , \(P H O N E\) என்ற வார்த்தை \(S K R Q H\) என
மாற்றிக் குறியீடுச் செய்யப்பட்டுள்ளது எனில் \(R A D I O\) என்ற வார்த்தையை எவ்வாறு
குறியீடு செய்யலாம்?