PDF chapter test TRY NOW
புதிதாக பிறந்த ஒரு சோடி முயல்கள் வளர்ந்து அடுத்த மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் ஒரு
புதிய சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கின்றன எனக் கொள்வோம். அவற்றிற்குப் பிறந்த
புதிய ஒரு சோடி முயல்களும் வளர்ந்தவுடன் அவையும் மறுமாதத்திலிருந்து அவ்வாறே ஒரு புதிய
சோடி முயல்களை இனப்பெருக்கம் செய்கிறதென்றால் ஒவ்வொரு மாதத்திற்குப் பிறகும் உள்ள சோடி
முயல்களின் எண்ணிக்கையினை அட்டவணைப்படுத்துக.
Max file size: 5 MB |
இது ஒரு சுயமதிபீட்டு வினா.விடையைத் தீர்வு படிகளில் சரிபார்க்கவும்.